உங்கள் பின் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு மார்க்கெட்டிங் பார்த்துக் கொண்டே ஊர் சுற்றிய நாட்கள் நிறைய கற்றுக் கொடுத்தது.
🥰☺️ 8 வருடங்களுக்கு முன்...
உங்கள் பின் ஸ்கூட்டரில் அமர்ந்து கொண்டு மார்க்கெட்டிங் பார்த்துக் கொண்டே ஊர் சுற்றிய நாட்கள் நிறைய கற்றுக் கொடுத்தது.
இப்போது எவ்வளவு சம்பாதித்தாலும் அந்த 8000 சம்பளத்தில் ஊர் சுற்றிய நாட்கள் திரும்ப வராதா என்று தான் தோன்றுகிறது..
அளவான விலையில் அளவு சாப்பாடு அப்பப்போ தோன்றும் போதெல்லாம் டீ நினைத்த இடத்திற்கு போகும் சந்தோசம்
எங்கு போய் எதை பார்த்தாலும் இதெல்லாம் நம்மால் வாங்க முடியுமா என்று பார்த்த ஏக்கம்
இனியும் வருமா அதுபோல் ஒரு நாளை....
என்றும் அன்புடன் உங்கள் சிஷ்யன்
இ. சதீஷ் குமார்🥰📗✒️🎙️📡🙏🏠🙂🙂🏠

Comments
Post a Comment