திரு .சீனிவாசன் Msc, மாமா அவர்களிடம் இன்று பேசியது மிக்க மகிழ்ச்சி
புள்ளியியல் ஆய்வாளர் (ஓய்வு )
M வீர சின்னம்மாள் புரம்
மரிகுண்டு
தேனி மாவட்டம் ...
வைஷ்ணவம் மிக துடிப்போடு வாழும் கிராமங்களில் கம்பள கிராமங்கள் முக்கியமானவை.எங்கு பார்த்தாலும் திரு நாமமும்.. கோவிந்தா கோசமும்..
மாமா அவர்களின் வைஷணவ பாடல்களையும் ஆவணப்படுத்தி வைக்கவேண்டும் ..
சென்றாய பெருமாள் கோவிலில் பாடியது இன்று உலகம் முழுக்க முக நூலிலும் ..வாட்ஸப்பிலும் ..யூடூப்பிலும் ...தொழில்நுட்பம் மூலம் பயணிப்பது மிக்க மகிழ்ச்சி ..
எனக்கு அறிமுகப்படுத்திய அன்பழகன் சாமிக்கண்ணு அண்ணாருக்கு நன்றிகள் .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
Comments
Post a Comment