கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .. (கார்த்தி SR - 9787923028)⛱👍..க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...(உடுமலைப்பேட்டை )
கார்த்தி SR என்று செல்லமாக அழைக்கும் கார்த்திக்குமார் .. (கார்த்தி SR - 9787923028)⛱👍..க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...(உடுமலைப்பேட்டை ) வரலாறு .தொழில் .அரசியல் ..கவிஞர் .பேச்சாளர் ...எந்த துறையாக இருந்தாலும் பன்முக தன்மை கொண்டவர் ..❤T .கார்த்திக்குமார் ...🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 9787923028)⛱👍 படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...தமிழ்நாடு முழுவதும் இருக்கும் கம்பள தொழில்முனைவோர்களை ஒன்றிணைத்து செயல்படுபவர் . எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் .. இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்.... எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை .. எந்த ஒரு பணியாக இருந்தாலும் வேகம் ..வேகம் ..கொஞ்சம் அதிகம் ...ஏன் என்றால் இப்போது இருக்கும் காலகட்டம் அப்படி ...இந்த வளர்ச்சி கூட வேகத்தால் வந்தததாக கூட இருக்கலாம் ...கம்பள சமுதாயம் என்பதால் ..பாளையக...