Posts

Showing posts from September, 2022
  கேள்வி                                       ; வீடு வாங்கும்போது என்னென்ன ஒப்புதல்கள் ( உதாரணம் - சி . எம் . டி . ஏ ) இருக்க வேண்டும் ?   என் பதில் : 1.         வீட்டு மனை அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை திட்டமாக இருக்க வேண்டும் . Vacant plot should be in approved lay-out. அங்கீகார எண் என்ன என்று குறித்துக் கொள்ளுங்கள் . பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனையை வாங்காதீர்கள் . DTCP அல்லது DTCP அங்கீகரித்த திட்ட குழுமத்தின் அங்கீகாரம் அல்லது RERA- Real Estate Regulatory Authority அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை திட்டத்தில் வீட்டில் மனை வாங்குங்கள் . அங்கீகாரம் பெற்றதின் உண்மைத்தன்மையை அங்கீகரித்த அலுவலகத்தின் வலைத்தளத்திலோ அல்லது நேரிலோ ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள் .     2.         அந்த மனையில் கட்டிடம் கட்ட , அந்த வீட்டு மனை திட்டத்தை அங்கீகாரம் அளித்த...
  கேள்வி :  70 லட்சத்துக்கு மேல் வீடு விற்ற பணம் , என் வங்கி சேவிங்ஸ் அக்கவுண்டில் என்னிடம் வீடு வாங்கியவர் டெபாசிட் செய்யும் போது ( பேங்க் லோன் மூலமாக ), என்னென்ன விஷயத்தில் நான் கவனமாக இருக்க வேண்டும் ? ( எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் , பணத்தின் பாதுகாப்பு )    என் பதில் : ஒருவர் தன் வீட்டை விற்று அதன் மூலம்   லாபம்   ஈட்டுகிறார் என்றால் , அந்த லாபத்துக்கு நிச்சயமாக   வரி   செலுத்த வேண்டும் . இவ்வாறு செலுத்தப்படும் வரியை மூலதன   வரி  (Capital gains tax) என்கிறார்கள் . இந்த   வரி   இரண்டு வகைப்படுகிறது . முதலாவது நீண்டகால மூலதன   வரி  (Long term capital gains tax). இரண்டாவது , குறுகிய கால மூலதன   வரி  ( Short term capital gains tax). நீண்ட கால மூலதன வரி ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை , இப்போது விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . அதில் இருந்து கிடைக்கும் லாபத்துக்கு நீண்ட கால மூலதன   லாபம்   என்று பெயர் . ...