Posts

Showing posts from May, 2022
கேள்வி :    மேஸ்திரி vs இன்ஜினீயர் ,   இருவரில் யாரை வைத்து வீடுகட்டுவது சிறந்தது ?      என் பதில் :   நீண்ட நாட்களாக .. அடிக்கடி என்னிடம் நிறையபேர் கேக்கும் கேள்வி இது இன்னைக்கு இதுக்கு விளக்கமா ஒரு பதிலை சொல்றேன் .   இப்போ .. மேஸ்திரி அப்றம் இன்ஜினீயர் , இவங்க ரெண்டுபேரோட வேலை மற்றும் அனுபவத்தை பொறுத்து தான் இதுல யாரு சிறப்பா வேலைசெய்வாங்கனு முடிவு செய்யமுடியும் ..   மேஸ்திரி பொறுத்தவரைக்கும் நீண்ட நாள் அனுபவம் மட்டுமே தான் அவங்களுக்கு தொழில் சார்ந்த அறிவை வழங்கியிருக்கும் . அவங்க பெரும்பாலும் பழைய கட்டுமான முறைகளையோ அல்லது டிசைன் வேலைப்பாடுகளையோதான் நல்லா தெரிஞ்சுவச்சுருப்பாங்க . புதுசா ஒரு டிசைன் கொடுத்து இதயே அப்படியே செய்யுங்கன்னு சொன்னா , கண்டிப்பா ஒரு என்ஜினீயர் உதவி இல்லாம அவங்களால செய்யமுடியாது .   மேலும் அவங்க எல்லாஇடத்துக்கும் ஒரேமாதிரியான கணக்கீடு முறைகளை பின்பற்றுவாங்க .. அது பெரும்பாலான இடங்களில் சரியாய் அமைஞ்சா...
  நூலகத்தை பயன்படுத்தியதால் முனைவர் ஆனேன்                                                                                                          உடுமலை பருத்தி ஆய்வாளர் பெருமிதம்     உடுமலை , மே 29- நூலகத்தை பயன்படுத்தினால் வாழ்க் கையில் முன்னேறலாம் என நூலகத்தை பயன்படுத்தி முனைவர் பட்டம் பெற்ற சுந்தர ராஜன் என்பவர் கூறியுள்ளார் . கடந்த வாரம் பாரதியார் பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர் . என் . ...