Siva Bio.tamil
பெயர் ..சிவக்குமார் -9944066681
பட்டய படிப்பு ...வியாபார மேலாண்மை (BBM )வயது :51
மனைவி : தனியார் துறை பணி ,குழந்தை :மகன் (ஒன்னு மட்டும் )கோவையில் படிப்பு .
தொழில் : டிவிஎஸ் குழமத்தில் ..மேலாளர் -22 வருடங்கள் (உடுமலை .பொள்ளாச்சி ..கோவை ) தற்பொழுது ஐந்து கும் மேற்பட்ட அரசு வங்கிகளில் ,தனியார் வங்கிகளில் வீட்டுக்கடன் ஆலோசகராக உள்ளேன் .
வசிப்பிடம் :உடுமலைப்பேட்டை
வகிக்கும் பொறுப்புகள் :கம்பள விருட்சம் அறக்கட்டளை -தலைவர் (5 வருடங்கள் ),
உடுமலை நூலக வாசகர்வட்ட துணை தலைவர் .
உடுமலை தமிழிசை சங்கத்தில் உறுப்பினர் ,
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் -செயலாளர்
(தென்கொங்கு நாட்டின் விடுதலை போர் ,உடுமலை வரலாறு ,தென்கொங்கின் தொன்மங்கள் ..மூன்று நூல்கள் அமைப்பின் சார்பில் வெளியிட்டு இருக்கிறோம் .
ஆர்வம் :பொது தளத்தில் சமூக செயல்பாடு ..கம்பள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ..
.படித்த சமுதாய தம்பிக்கும் ,மாப்பிளைகளுக்கும் ..நான் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி பணி செய்து கொண்டு இருக்கிறார்கள் ..தொழில் தொடங்கவதற்கு பயனுள்ள வியாபார செய்திகளை கடந்து 10 வருடங்களாக பகிர்ந்து கொண்டு உள்ளேன்
ஐந்து வருடங்கள் களப்பணி செய்து ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற வரலாற்று நூலை ..தளி எத்தலப்பர் (தளி பாளையப்பட்டு நூலை வெளியிட்டு இருக்கிறோம் )

வரலாற்று செய்திகளுக்கு ,தொல்லியியல் துறை சார்ந்த நண்பர்களுடன் ..ஆய்வு பணி களப்பணி செய்து வரலாற்று செய்திகளை பகிர்ந்துகொள்வேன் ..
கம்பள விருட்சம் அறக்கட்டளையின் கல்வி சமூகப் பணிகள் 8 வருடங்களாக சமுதாய மக்களுக்கு சேவை செய்து வருகிறது .
சமூக மக்களுக்கு கல்வி விழிப்புணர்வுப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
சமூகத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு கல்வி உதவித்தொகையும் வேலை வாய்ப்பும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
சமூக வரலாறு தொடர்பான பணிகளில் ஈடுபட்டு ஆவணப்படுத்தப்பட்டு புத்தகமாக வெளிவர உதவி செய்யப்பட்டு வருகிறது.
தோழமையாக இருக்கும் மற்ற அமைப்புகளோடு இணைந்து நூல் உருவாக்கப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கருத்தரங்குகள், வழிகாட்டுதல்கள் தொடர்ந்து கண்காணித்து உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
சமூகம் சார்ந்து வாட்சாப் குழுக்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு சமூக முன்னேற்றத்திற்கும் பாடாற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் கம்பள விருட்ச அறக்கட்டளை சமூக உறவுகளோடும், சொந்தங்களோடும் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
நன்றி ..
சிவக்குமார் VK
9944066681...
உடுமலைப்பேட்டை
Comments
Post a Comment