பொன்னலம்மன் சோலை ...மாசித்துரை - மினி லாரி அதிபர்
பொன்னலம்மன் சோலை ...மாசித்துரை - மினி லாரி அதிபர்
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
மாசித்துரை அவர்கள் நமது சமுதாய எந்த ஒரு விழா என்று தெரிந்தவுடன் முதல் ஆளாக வந்து அதற்கான விழா போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து விழாவிற்கான வசதிகளை தங்கு தடையின்று செய்து தருபவர் ..கல்வி வளர்ச்சிக்கு நமது சமுதாய குழந்தை செல்வங்கள் அதிக மதிப்பெண் பெற்று இருந்த தகவல் தெரிந்தால் உடனே விழா குழு தலைமை பொறுப்பில் இருக்கும் சொந்தங்களுக்கு தெரிவித்து அதற்கான ஆலோசனை பெறுவதற்கு உதவிகள் செய்து தருவார் . இவரின் போக்குவரத்து துறையில் சந்திக்கும் நமது சமுதாய சொந்தங்கள் என்று தெரிந்தால் அவர்களை ஒருங்கிணைத்து செயல்பட உறுதுணையாக இருப்பார் .இவர் செல்லும் இடங்களின் வியாபார தகவல்களை தெரிந்து கொண்டு அதற்கான நம் சொந்தங்களுக்கு தெரிவித்து நம் சொந்தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பல உதவிகள் செய்து தருபவர் .
இன்றைய குழந்தை செல்வங்களுக்கு கல்வி ,வேலை வாய்ப்பு தகவல்களை தெரிவித்து அவர்களின் வளர்ச்சியில் பங்கு எடுத்து கொள்வார் ...இவரின் பணிகள் எல்லாம் குழு மனப்பான்மையோடு பணிசெய்து நமது சொந்தங்களை ஒருங்கிணைத்து செல்வதில் அருமையான சொந்தம் .எப்பொழுதும் புன்னகை மாறாமல் நெகிழ்வு தன்மையோடு பழகுபவர் .....
மிக்க மகிழ்ச்சி. அன்பு தம்பி மாசித்துரை அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.

Comments
Post a Comment