National Doctors day would be celebrated by the people all over the India on 1st of July, மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...🌷 கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 🌷
National Doctors day would be celebrated by the people all over the India on 1st of July,
மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 
ஆன்மீக உலகமும்
அறிவியல் உலகமும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ...
மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
நம் கம்பள சமுதாயத்தில் ..பெண் குழந்தை செல்வங்கள் ..தேனீ .திரு .முருகன் மல்லையா அவர்களின் மகளுக்கும் ,திருப்பூர் எனது அக்கா மகள்,வழக்கறிஞர் முருகராஜ் அவர்களின் மகள் ..மு .சொர்ணமாலியா அவர்களுக்கும் ,நிலக்கோட்டை திரு .விஜயராஜன் மகள் அவர்களுக்கும் எனது மருத்துவர் தின வாழ்த்துக்கள் ..
கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681





Comments
Post a Comment