கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
இன்று உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
கம்பள சொந்தங்கள் கலந்தகொண்ட ,கம்பள மாணவ ,மாணவி செல்வங்களுக்கு ஊக்கப்படுத்த அவர்களின் மேற்படிப்பு ,வேலைவாய்ப்பு பற்றி சிறப்பான முறையில் வழங்கி திருவிழாவை பெருவிழாவாக நடத்தி காட்டினார்கள்
கலந்து கொண்ட சொந்தங்களுக்கு நன்றிகள்
விரிவாக விழாவின் செய்திகள் வரும் நாட்களில் பகிரப்படும் ...
Comments
Post a Comment