என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
800 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்?
800 சதுர அடிக்கு மொத்தம் விட்டிருக்கு மட்டும் 20.0 lakhs ஆகும்
மற்றும் வீடு கட்ட ஆரமிபதற்கு முன்பு கட்டிடத்திற்கு அரசு அனுமதி வாங்க வேண்டும்
EB தற்காலிகமாக இணைப்பு வாங்க வேண்டும்
போர் தண்ணீர் தேவைக்கு பெற வேண்டும்
அதன் தொகை சராசரியாக 2.0lakh ஆகும்
இது போக இன்டீரியர் வேலை 5.0 lakhs ஆகும்
மொத்தம் - 27.0 lakhs வரை அஹாலம்
உங்கள் கனவு இல்லம் நல்ல படியாக கட்டி முடிவடைய வாழ்த்துகள்
நன்றி
Comments
Post a Comment