கம்பள சமுதாயத்தில் மற்றும் ஓர் மைல்கல் ...🥰🤝📡🎙21-08-2023️
கம்பள சமுதாயத்தில் மற்றும் ஓர் மைல்கல் ...🥰🤝📡🎙21-08-2023️
கடந்த
காலத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது .
P.முத்துவேல் அவர்களின் மகன் சிவனேசன் B,Sc. வயது 24. சீலமுத்துநாயக்கனூர் ஊரில் வசிக்கும் நமது கம்பள சமுதாய சொந்தம் தேர்வு ஆகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்பொழுது கொண்ட தாத்தையா அருளாசியில் சீலமுத்துநாயக்கனூர்
குரூப் 4 தேர்வில் ல் வெற்றி பெற்று திண்டுக்கல் மாவட்டத்திலேயே வருவாய்த்துறை யில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்
.இது போன்று நமது சமுதாய வளரும் சொந்தங்கள் இவரை போன்று வளர்ந்து அவர்களின் பெற்றோர்களுக்கும் ,நமது சமுதாய சொந்தங்களுக்கும் ..பொதுமக்களுக்கும் நல்லமுறையில் பணியாற்ற வேண்டும் குரூப் 4 ல் வெற்றி பெற்ற வேலைவாய்ப்பை பெற்ற நம் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..நமது சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் ..வழிகாட்டவேண்டும் ...வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..
கம்பளவிருட்சம் அறக்கட்டளை ,உடுமலைப்பேட்டை .🥰🤝🎙️📡📚🖋️




Comments
Post a Comment