நாளை ஞாயிறு நிகழ்வு 🥰💦🌧️🌈
1.காலை அருமை மாப்பிளை முத்துசாமி (DEAN - PIE Tech college) குழந்தை செல்வங்களின் காதணி விழா GK மகால் -சோமவாரப்பட்டி
2.காலை 11 மணி ரோட்டரி சங்க பொறுப்பு ஏற்கும் அருமை நண்பர்
கணேசன் ,திருமதி பொன்மணி கணேசன் அவர்களின் பதவி ஏற்பு விழா ரோட்டரி ஹால்
3. சமுதாய சொந்தங்களின் நிகழ்வு மதியம் 1 மணி அளவில்
4.கரைவழி நாடு -களப்பணி ..மதியம் முதல் மாலை வரை
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681🥰📗🖋️
Comments
Post a Comment