Dr .சாமிநாதன் வேலுச்சாமி (அலைபேசி :6381 023 781) அவர்களுக்கு முனைவர் பட்டம் பெற்றதுக்கு எனது வாழ்த்துக்கள்
தம்பிக்கு பள்ளிப்படிப்பு ..சோழவந்தானிலும் ..கல்லூரி படிப்பு மதுர கல்லூரியில் B A இளநிலை ,முதுநிலை பட்டப்படிப்பு ம் படித்துள்ளார் .முது முதுநிலை (Dr ) படிப்பு முடியும் தருவாயில் உள்ளார் ..அவரின் முதுநிலை ஆய்வு (பொருளாதாரம் ) மதுரை பகுதியில் விளையும் மாம்பழம் கனிகள் சார்ந்தது .தமிழ்நாடு, மதுரை மாவட்டத்தில் மாம்பழ உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பற்றிய பொருளாதார ஆய்வு .அதனை சுருக்கமாக என்னிடம் செய்திகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. அவரின் தாத்தா ,தந்தை ..அண்ணண் குடும்ப உறுப்பினர்களையும் அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன் . நமது கம்பளத்து முன்னோர்கள் சமுதாய வரலாறுகளையும் என்னிடம் பகிர்ந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ..நம் உடுமலை பகுதி சொந்தங்களையும் ,உடுமலையின் வரலாற்று செய்திகளையும் பகிர்ந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.....
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப் குழு
கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் .
Comments
Post a Comment