மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
National Doctors Day
2023
National Doctors day 2023 would be celebrated by
the people all over the India on 1st of July,
மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...
ஆன்மீக உலகமும்
அறிவியல் உலகமும்
வியந்து பார்க்கும்
மக்கள் கடவுள்கள்
நம் மருத்துவர்கள்
கால கடிகாரமே
ஏன்
இப்படி கலைத்துப்போனாய் ...?
கரு முதல்
கல்லறைவரை
சேவை செய்தவரின் களைப்பை போக்க
ஏன்
இப்படி களைத்து போனாய்.....?
உலக சக்கரமே
என்ன பார்க்கிறாய் ...?
உனக்கு இணையாய் பயணம் செய்ய
இங்கேயும் ஆட்கள் உண்டு ..
ஆம்...நம் மருத்துவர்கள் கடவுள்கள் ...
மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
உடுமலைப்பேட்டை.மதிப்புக்குரிய .Dr .சிவசண்முகம் அவர்களுக்கும் .Dr .மோகன் பிரசாத் அவர்களுக்கும் .கோவையின் உலகப்புகழ் பெற்ற மருத்துவர் பி.சி. ராஜ் அவர்களுக்கும் .. என் இனிய டாக்டர் நண்பர்கள் வெங்கடேஷ்(RV) ,ஜெயபிரகாஷ்(JP ) அவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்கள் ...உடுமலைப்பேட்டை அனைத்து அன்பு மருத்துவர்களுக்கும் மருத்தவர்கள் தின வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681




Comments
Post a Comment