காதணி விழா ..(தளிஜல்லிபட்டி )

நாளை ஆசிரியர் மாரிமுத்து -சிவபாக்கியம் ,தம்பதிகளின் 

குழந்தை செல்வங்கள் M .S .கெளதம் ராஜு ,பிறையன்பு ..ஆகியோர்களின் காதணி விழா .

தேதி :29-06-2023

இடம் ;தளிஜல்லிபட்டி ஸ்ரீ பரிமளா மஹால் 

நேரம் :காலை 9.30 மணிக்கு மேல் 12.30 மணிக்குள் 

நாளை சந்திப்போம் ...

Comments