உடுமலை வட்டம் ,எரிசனம்பட்டி கிராமம் பில்லவநாயக்கன் சாலையூர் 🥰
திருநெறிய தமிழ்த்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ் 🥰
உடுமலை வட்டம் ,எரிசனம்பட்டி கிராமம் பில்லவநாயக்கன் சாலையூர் 🥰
அருள்மிகு ஸ்ரீ கருவலூர் மாரியம்மன் ,சித்தி விநாயகர் கோவில்கள்🥰🙏
திருநெறிய தமிழ்த்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
தேதி :29-06-2023🥰
நேரம் :காலை 6 .00 முதல் 11.00 வரை ..🙏🥰
நாளை சந்திப்போம் ...🥰🙏💦🌧️📡📗🖋️🌴









Comments
Post a Comment