அருமை மருமகளுக்கு வாழ்த்துக்கள் 🥰🙏🤝📗🖋️ இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
அருமை மருமகளுக்கு வாழ்த்துக்கள் 🥰🙏🤝📗🖋️
இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டது ..அதில் எங்களின் அருமை மருமகள் செல்வி .ரித்திகா விஜயகுமார் அவர்கள் மனநிறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்வு ஆகியுள்ளார் ..மாமாவின் அன்பு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
உடுமலை சிவக்குமார் 🥰
ஷியாம் சுதிர் சிவக்குமார் 🥰📗🖋️



Comments
Post a Comment