அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள் இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்
இன்று CBSE 10-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டது ..அதில் எங்களின் அருமை தம்பி .நரேன் சம்பத் பெருமாள் சாமி அவர்கள் மனநிறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்வு ஆகியுள்ளார் ..தம்பிக்கு அன்பு வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
உடுமலை சிவக்குமார்
ஷியாம் சுதிர் சிவக்குமார்


Comments
Post a Comment