சேலம் ....நண்பர் தியாகு கந்தசாமி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சேலம் ....நண்பர் தியாகு கந்தசாமி..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நான் பணியாற்றி நிறுவனத்தில் கோவையில் இருந்து பணிமாற்றம் 2013 இல் சேலம் என்றவுடன் வெயில் பட்டையை கிளப்பும் என்று நினைத்து சேலத்தில் இறங்கியது மலரும் நினைவுகளாக உள்ளது ..சேலம் ..திருச்செங்கோடு ..நாமக்கல் ஈரோடு கிழக்கு பக்கம் முடிய , சேலம் மேற்கு பக்கம் ..சேலம் ,தருமபுரி ,கிருஷ்ணகிரி முடிய லாரி அதிபர்களையும் ,ரிக் அதிபர்களையும் ,விவசாய வாடிக்கையாளர்களையும் ,பட்டு கைத்தறி அதிபர்களையும் நான் வீட்டுக்கடன் வழங்கும் வங்கியில் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களை இரண்டு வருடங்கள் சந்தித்து வழங்கியது மிகவும் மகிழ்ச்சிகரமான கடந்த காலங்கள் என் மனதில் நிழலாடுகிறது ..
சேலம் என்றவுடன் மாம்பழம் நினைவு வருவது போல் ....சேலம் என்றவுடன் எங்கள் இனிய நண்பர் தியாகு கந்தசாமி அவர்கள் தான் ...கரும்பு போல் இனிக்கும் மனது கொண்ட எங்கள் தியாகு கந்தசாமி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...🤝🎂🎂🎂🌈🌈💦🌨️🌨️அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🥰🤝🤝🎂🎂🎂🎂💦🌨️🌨️🌴🌳🏠🏠🏠
Comments
Post a Comment