திருமூர்த்தி மலையில் யாத்திசை படக்குழுவினர் ...
திருமூர்த்தி மலையில் எரிசனம்பட்டி வள்ளி கும்மி குழுவினர் கடந்த ஒரு மாதமாக பள்ளி ,கல்லூரி குழந்தை செல்வங்கள் கும்மி பயிற்சி எடுத்து திருமூர்த்தி மலை சன்னதியில் அரங்கேற்றம் நடைபெற்றது ..இதை இயக்குனர் தரணி ராஜேந்திரன் மற்றும் யாத்திசை படக்குழுவினர் இதை பார்வையிட்டு .இந்த வள்ளிகும்மி ஆட்டம் பழங்கால விவசாய முறைகளை கொண்டு உள்ள ஆட்டமாக உள்ளது என்று ம் ,கலைகள் அழியாமல் இருக்க இது போன்ற கலைகளை வரும் தலைமுறையினருக்கு கொண்டு செல்வது அருமையான கலை என்று பாராட்டு தெரிவித்தனர் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681
Comments
Post a Comment