செம்பொன் செவியணி விழா : 24.05.2023....தளி ஜல்லிபட்டி

 


செம்பொன் செவியணி விழா : 24.05.2023....தளி ஜல்லிபட்டி 

ரா .அனந்தன் -புவனேஸ்வரி தம்பதிகளின் 

குழந்தை செல்வங்கள் ..ஆ .சம்யுதேஷ் .ஆ .மிர்திகா ..அவர்களுக்கு 

செம்பொன் செவியணி விழா ..தளி ஜல்லிபட்டி ..முத்துலட்சுமி திருமண மண்டபத்தில் .

தேதி : 24.05.2023..

இடம் :தளி ஜல்லிபட்டி ..முத்துலட்சுமி திருமண மண்டபத்தில் .

நேரம் : காலை .6.35 மணிக்குமேல் 7.25 மணிக்குள் ..

Comments