கம்பள சமுதாயத்தில் மற்றும் ஓர் மைல்கல் ...🥰🤝📡🎙️
கம்பள சமுதாயத்தில் மற்றும் ஓர் மைல்கல் ...🥰🤝📡🎙️
தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது .இதில் நமது திண்டுக்கல் சின்னசாமி மாப்ளை யின் தம்பி மகன் M. சிவநேசன்B,sc. வயது 24. சீலமுத்துநாயக்கனூர், வசிக்கும் நமது கம்பள சமுதாய சொந்தம் தேர்வு ஆகியுள்ளது மகிழ்ச்சி ..இது போன்று நமது சமுதாய வளரும் சொந்தங்கள் இவரை போன்று வளர்ந்து அவர்களின் பெற்றோர்களுக்கும் ,நமது சமுதாய சொந்தங்களுக்கும் ..பொதுமக்களுக்கும் நல்லமுறையில் பணியாற்ற வேண்டும் குரூப் 4 ல் வெற்றி பெற்ற நம் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..நமது சமுதாய மக்களின் கல்வி வளர்ச்சிக்கும் ..வழிகாட்டவேண்டும் ...வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681..
கம்பளவிருட்சம் அறக்கட்டளை ,உடுமலைப்பேட்டை .🥰🤝🎙️📡📚🖋️⛱️🌈



Comments
Post a Comment