மாலத்தீவில் ஒரு
ரிஸாட்டில் Financial Controllerஆக வேலைக்கு சேர்ந்த நேரம்.
அது
ஒரு
பெரிய
குரூப்.
நான்
அந்த
குரூப்பிற்கு உள்ள
நான்கு
ரிஸாட்டிலேயும் சுழற்சி முறையில் வேலை
செய்ய
வேண்டும். பிறகு
ஆறு
மாதம்
கழித்து என்னை
சீசெல்ஸ் அனுப்பி விடுவார்கள். இதுதான் எனது
கான்ராக்ட்.
நான்
போன
அன்று
ஒருவரை
சந்தித்தேன். கருப்பாக 5.3 அடி
உயரத்தில் சாதாரண
முழுக்கை சட்டை
சாதாரண
பேன்ட்
போட்டு
இன்சர்ட் செய்திருந்தார். சிகரெட் அடிக்கடி பிடித்தபடி இருந்தார். என்னை
பார்த்து சிரித்து கைகுலிக்கி அப்படியே ரிஸாட்டை சுற்றி
நடந்து
என்னை
பற்றி
கேட்டு
கொண்டே
வந்தார். என்னோடு இரண்டு
மணி
நேரத்திற்கு மேல்
செலவு
செய்தார். இருவரும் உணவு
ஒன்றாக
உண்டோம். டிரின்க்ஸ் ஆர்டர்
செய்தார். நாங்கள் நடந்து
போகும்
போது
வழியில் வந்தவர்களோடு சகஜமாக
பேசினார். அவரை
எல்லோரும் பெயர்
சொல்லியே அழைத்தனர். அன்று
இரவு
தான்
தெரிந்தது கொண்டேன், அவர்
அந்த
ரிஸாட்டின் எம்.டி என்று. அது
மட்டுமல்ல அவருக்கு மேலும்
நான்கு
ரிஸாட்டும் வேறு
பல
establishmentம்
Seychelles இல்
இரண்டு
5 star hotel இருக்கிறது. மிகவும் simpleஆன மனிதர்.
நானும்
இந்தியாவில் ஒரு
நட்சத்திர ஹோட்டலில் வேலை
செய்தேன். அந்த
சேர்மென் எங்களை
படுத்திய பாடு
மறக்கவே முடியாது. நாம்
நமது
எருமை
மாட்டைக்கூட தன்மையாக நடத்துவோம். என்னத்த சொல்ல...
நன்றிகள் நண்பரின் பகிர்வுக்கு ..
Comments
Post a Comment