ராம் சந்திரன் தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
அருமை தம்பி பழனி நெய்க்காரப்பட்டி ராம் சந்திரன் தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
தம்பியை 4 வருடங்களுக்கு முன் சந்தித்தது முகநூல் வழியாக ..
நமது புதைந்த போன வரலாறுகளை தேடி ஆர்வமுடன் பகிர்ந்து கொள்கிறார் ..
நமது சமுதாய சொந்தங்களை விருப்பு வெறுப்பு இன்றி இன்முகத்துடன் செய்திகளை பகிர்வது மிக சிறப்பு ..இந்த சிறு வயதில் பன்முக தன்மையுடன் அனைத்து பொது வெளியில் நடக்கும் சமுதாய விழாக்களையும் ..நண்பர்கள் வட்டத்துடன் செய்திகளை அழகுடன் பகிர்வது மகிழ்ச்சி ..
குறிப்பு : தம்பியுடன் எடுத்த புகைப்படங்கள் ஒன்று கூட என்னிடம் இல்லை ..எனக்கு சிறு வருத்தம் ..
என்றும் அன்புடன் சிவக்குமார்
9944066681

Comments
Post a Comment