கேள்வி : அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மொழிகளில் தெலுங்கு முதலிடம் பிடித்தது எப்படி?
கேள்வி : அமெரிக்காவில் மிக வேகமாக வளரும் மொழிகளில் தெலுங்கு முதலிடம் பிடித்தது எப்படி?
கடந்த
10 ஆண்டுகளில் அமெரிக்காவில் வேகமாக
வளர்ந்து வரும்
உலக
மொழிகள்:
1. தெலுங்கு (150%)
2. அரபு
(62%)
3. இந்தி
(61%)
4. உருது
(45%)
5. சீனம்
(35%)
6. குஜராத்தி (31%)
லிஸ்ட்
முழுவதுமே ஆசிய
மொழிகளின் ஆதிக்கம். இதில்
ஆச்சரியம், சுந்தர
தெலுங்கின் அசுர
வளர்ச்சி.
தெலுங்கு பேசும்
மாநிலங்கள் நான்கு:
1.
ஆந்திரப் பிரதேசம்
2.
தெலுங்கானா
3.
நியூ
ஜெர்சி
4.
டெக்சாஸ்
சென்னை,
பெங்களூரு இரண்டும் தெலுங்கில் மாட்டலாடும் இந்திய
நகரங்கள். இதற்கு
ஈடாக
அமெரிக்காவில் டெல்லாஸ், கலிபோர்னியா..
இந்தியர்களில் தெலுங்கு தேசத்தினரே அமெரிக்காவின் மிக
அதிக
குடியேறிகள்.
வேலை
மற்றும் வணிகத்திற்காக குடியேறுபவர்கள் மட்டுமல்ல, அமெரிக்காவில் படிப்பது செல்வ
அந்தஸ்துக்கு ஒரு
அடையாளமாகவே மன
தேசத்தில் கருதப்படுகிறது.
இல்லையென்றால் அவர்களுக்கு விவாகம் கூடி
வருவது
கூட
வில்லங்கமாகி விடும்.
அமெரிக்காவில் இந்தியர்கள் பயிலும் வகுப்புகளில் 60% பேர்
தெலுங்கு பேசுகின்றனர்.
·
தெலுங்கு மக்கள்
பலர்
தங்கள்
குழந்தைகளை அமெரிக்காவிற்கு அனுப்புவது அவர்களின் படிப்புக்காக அல்ல,
சமூக
மதிப்பு, அங்கீகாரத்துக்காக.
·
இதனால்
மாணவர்களில் பலருக்கும் அவர்கள் ஏன்
அமெரிக்கா வந்தார்கள், என்ன
செய்ய
வேண்டும் என்று
தெரிவதில்லை.
·
"அமெரிக்க சாலையில் இந்தியர் சுட்டுக் கொலை"
என்று
சேனல்களில் பிரேக்கிங் ஓடும்போதே 'ஐயோ
இன்னும் ஒரு
மனவாடா'
என்று
ஜெய்சங்கர் பதறும்
அளவிற்கு இவர்களின் புரிதல் குறைவான அட்ராசிட்டி இருக்கிறது.
·
சினிமா
திரையை
வாழ்வின் மறை
என்று
நினைத்து பிழைப்பை கெடுத்துக் கொள்வதில் தெலுகு
சோதருலு தமிழனை
மிஞ்சியவரு..
நல்லவேளை தாய்மொழியை மறைத்து விட்டு,
பொது
வெளியில் பீட்டர் விடாமல், அமெரிக்க பீட்டர்களை தெலுங்கு மொழி
பற்றி
பற
பறக்க
வைத்தது ஒக்க
மஞ்சி
விஷயமு
!
யார்
கண்டது?
அமெரிக்காவின் அதிபராக எதிர்காலத்தில் ஒரு இந்தியர் வரலாம்.
அப்படி வந்தால் அமெரிக்காவின்
முதல் குடும்பம் நிச்சயம் ஒரு தெலுங்கு குடும்பமாக இருக்க வாய்ப்பிருக்கிறது ...
நன்றி ....
Comments
Post a Comment