சிஞ்சுவாடி பாளையக்காரர் சோலார் தண்டபாணி 🥰🙏💦⛈️🌈
நாட்டுக்கல்பாளையம் அங்காளம்மன் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நடந்த நிகழ்வு
மாப்பிளைக்கு வாழ்த்துக்கள் நம் முன்னோர்கள் சேர்த்து வைத்தது இது தான் ...எத்தனை கோடிகள் சொத்து இருந்தாலும் ..இது போன்ற செயல்கள் தான் நம் வருங்கால தலைமுறைகளுக்கு கம்பள சொந்தங்களுக்கு கற்று தரும் பாடம் நன்றி மாப்பிள ..இந்த தீப திருநாளில் பகிர்வதற்கு நன்றிகள் கோடி ....
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681🥰🙏💦⛈️📚🖋️📡🎙️
Comments
Post a Comment