என் பதில் :
ஆமாம். உண்மைதான் காமம் 35 வயதுக்கு மேல, வாழ்க்கையில் அன்பின் புரிதல் 40 க்கு மேல தான், நானெல்லாம் 47, வயதில் தான் வாழவே ஆரம்பித்து இருக்கேன்.... மனசு என்னைப் ேபால எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் 80 லும், 90, லும் கூட வாழலாம்....நம்ம வாழ்க்க நம்ம கையில்......40க்கு மேல தான் நிறைய புரிதல் இருக்கும். ெபாறுப்பு, அக்கறை வரும்...அதான் அரசியல் தலைவர்கள் எல்லாம் 40 க்கு மேல தான்.....பதவி.....பட்டம் ..வாழ்வியல் என்று ...
Comments
Post a Comment