உடுமலைப்பேட்டை குறிச்சிக்கோட்டை RVG பள்ளி முன்னாள் ஆசிரியர் தெய்வத்திரு .எஸ் .சங்கரய்யா ,இல்ல திருமண விழா ...
RVG பள்ளி முன்னாள் ஆசிரியர் தெய்வத்திரு .எஸ் .சங்கரய்யா - ஆசிரியர் திருமதி K N .விஜயலக்ஷ்மி ஆகியோர் மகள் வழி பேரனும் ..
தாய்மாமன் ஊடகவியலாளர் .எஸ் .பரணீதரன் -திருமதி எஸ் .கீதா ..
தெய்வத்திரு .வீ .இளங்கோ -திருமதி .எஸ் .பிரேமலதா ஆகியோர் புதல்வன்
மணமக்கள் திருவளர்செல்வன் V .E .அஸ்வின் -எஸ் .சுபாஷினி ,கணினி பொறியாளர்கள் ஆகியோருக்கு திருமண வாழ்த்துக்கள் .
இன்று திருமண வரவேற்பு விழா தளிப்பாதை தேஜஸ் மஹாலில் உடுமலையில் நடைபெற்றது ..ஆசிரியர் பெருமக்கள் ,சொந்தங்களும் ,நண்பர்களுடன் ,மகிழ்ச்சியான ருசியான அறுசுவை உணவுடன் உண்டு ,வடகிழக்கு பருவமழையுடன் கலந்துகொண்டது மிக்க மகிழ்ச்சி ...
என்றும் அன்புடன் உடுமலை சிவகுமார் -
9944066681











Comments
Post a Comment