தளி ஜல்லிபட்டி திருமண வரவேற்பு விழா ..
புது மண தம்பதிகள் செல்லதுரை -லாவண்யா -க்கு திருமண வாழ்த்துக்கள் ..
இன்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் ..தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக பொது செயலாளர் திரு .இராமகிருஷ்ணன் அவர்களும் பண்பாட்டு கழக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் .
சொந்தங்களையும் ,நண்பர்களுடன் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாடியது மிக்க மகிழ்ச்சி .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681



Comments
Post a Comment