அய்யா ரத்தினவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
இரத்தினவேல்
ஆரம்பத்தில் முகநூலுக்கு நான் வந்த புதிதில் பல நல்ல பதிவுகளை தேடித்தேடி போய் படிப்பது ரொம்ப சிரமமான காரியமாக இருந்தது. அவ்வளவு குப்பைகளையும் தாண்டி நல்ல பதிவுகளை தேர்ந்தெடுப்பதென்பது விளையாட்டான காரியமா...?
ஆனால் இவரின் நட்பு கிடைத்ததிலிருந்து அந்த சிரமமேயில்லை. இவரின் சுவற்றுக்கு போனால் நீங்களே பார்க்கலாம்.
நமக்காகவே தேடியலைந்து பல நல்ல பதிவுகளை தன் சுவற்றில் பகிர்ந்திருப்பார். இவரின் சேவையினால் நமக்கு எவ்வளவு நேரம் மிச்சம்.
முகநூல் மூலமாக அறிமுகமான அய்யா அவர்களால் அதிகமாக நண்பர்கள் எனக்கு கிடைத்து இருக்கிறார்கள் ,அறிய தகவல்கள் அய்யா அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்தும் படித்தும் தெரிந்து கொண்டுள்ளேன். அய்யா ரத்தினவேல் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....என் வாழ்வில் நேரில் சந்திக்கவேண்டிய நபர் ...வாழ்க வளமுடன் ..
Comments
Post a Comment