என் பதில் :
தாராளமாக வாங்குங்கள். இதில் யோசிக்க என்ன இருக்கிறது?
ஒரு சின்ன கணக்கு போட்டுப் பார்க்கலாமா?
வீட்டின் மதிப்பு 35,00,000
கேஷ் payment 8,00,000
so உங்கள் லோன் 3500000–800000= 2700000 லட்சம்
கடன் தவணை காலம் 20 ஆண்டுகள் or 240 மாதம்
2700000÷240= 11240 ரூபாய் அசல்
வட்டி 9.5% to 10% = 24,300 ரூபாய்
So அசல்+வட்டி சேர்ந்து 35540 ரூபாய்
உங்கள் மாத வருமானம் 35,000 ரூபாய்.
உங்கள் வயது 30 …சிறு வயதுதான் ஆகிறது.
தவனைத் தொகை 30 ஆண்டுகள் = 360 மாதங்கள் உங்களுக்கு கிடைக்கும்
… உங்கள் கனவு இல்லம் நிறைவேற ...
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Comments
Post a Comment