கேள்வி : மாதம் மாதம் 5000 வட்டி வர எவ்வளவு ரூபாய் வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும்?
கேள்வி : மாதம் மாதம்
5000 வட்டி வர எவ்வளவு ரூபாய் வைப்புத் தொகையில் முதலீடு செய்ய வேண்டும்?
சீனியர்சிட்டிசன் என்றால் போஸ்ட்
ஆபீசில் 9லட்சம்
டெபாசிட் செய்தால் மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை 15 ஆயிரம்
அதாவது
மாதம்
5 ஆயிரம்
உங்களின் சேமிப்பு கணக்கில் வரவாகும்! அவ்வாறு சீனியர் இல்லாமல் சாதாரண
அக்கவுண்ட் என்றால்..10 முதல்
12 லட்சம்
வரை
டெபாசிட் செய்ய
வேண்டியிருக்கும்! தபால்
அலுவலகத்தில் அல்லது
பொதுத்துறை வங்கிகளில் டெபாசிட் செய்வது நம்பகமானது! இதில்
எந்த
வங்கியில் அதிக
வட்டி
தருகிறார்கள் என
தகவல்
தெரிந்து கொள்ள
வங்கி
மேலாளர் ,போஸ்ட் ஆபீஸ்
தலைமை
அதிகாரி,நம்பகமான முகவர்களை சந்தித்து விளக்கம் பெறலாம்! 0.5% வட்டி அதிகமென்றாலும் 10 லட்சத்திற்கு என்று
பார்க்கும்போது வருடத்தில் சில
ஆயிரங்கள் அதிகம்
கிடைக்கும்தானே!..
நன்றி!
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Comments
Post a Comment