கேள்வி :
சிறிய வீடு கட்ட பைல் பவுண்டேசன் சிறந்தாக இருக்குமா? அல்லது பில்லர் பவுண்டேசன் வேண்டுமா?
பைல்
பவுண்டேஷன் என்பது
எல்லா
கட்டிடங்களுக்கும் தேவையில்லை நீர்
நிலைகளை ஒட்டி
உள்ள
இடங்களில் வீடு
கட்டும் பொழுதும் மண்ணின் ஈரத்தன்மை உலராமல் கிளே
என்கிற
களிமண்
சார்ந்த நிலப்பகுதியிலும் வீடு
கட்டும் பொழுது
காலப்போக்கில் கட்டிய
கட்டிடத்தில்பெரிதாக விரிசல் ஏற்பட
வாய்ப்பு அதிகம்உண்டு.
அதை
தவிர்ப்பதற்காக ஒரு
வீட்டிற்கு ரூப்
எந்த
அளவிற்கு நாலற
இன்ச்
உயரத்தில் கான்கிரீட் போடுகின்றோமோ அதைவிட
சற்று
கூடுதலாக ஆறு
இஞ்கனத்திற்கு வரைபடத்தில் குறிப்பிட்ட தரைப்பகுதி முழுவதும் எட்டுக்கு 12 என்கிற
கம்பிகளை கொண்டு
பைல்
பவுண்டேஷன் பொறியாளரின் ஆலோசனைப்படி அமைக்க
வேண்டும் இது
கூடுதல் செலவினங்களை ஒருவருக்கு உண்டாக்கும்.
மேட்டுப்பாங்கான நில
அமைப்பு உள்ள
இடங்களில் தண்ணீர் தேங்காத பகுதியில் செம்மண் நிலத்தில்பில்லர்ஸ்மெத்தேடே போதும்.
என்னுடைய அலுவலக
பணி
சார்ந்த துறையில்பொறியாளர்கள் பலர்
என்னோடு பயணித்த அனுபவத்தை கொண்டும் பல்வேறு கட்டிடங்கள் கட்டிய
அனுபவத்தை கொண்டும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வீடுகட்டும் வரைபடங்களை பார்வையிட்ட அனுபவத்தைக் கொண்டும்இந்தக் கருத்தை நான்
இங்கே
பதிவு
செய்துள்ளேன்.
வெறும் வாயில் அவலை மெல்லுவதில் பயனில்லை..
நன்றி
சிவக்குமார் V K
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர்
Comments
Post a Comment