கேள்வி : லோன் போட்டு வீடு கட்டுவது, வாடகை வீடு எது சிறந்தது?
ஒரு
சின்ன
கணக்கு
உங்கள்
வருமானம் மாத
ஊதியம்
எவ்வளவு உங்களுடைய வயது
என்ன
நீங்கள் பார்க்கும் பணி
அரசு
பணியா
தனியார் துறையா
இதிலிருந்து நீங்கள் மாதம்
தோறும்
வீட்டுக் கடனுக்காக எவ்வளவு தொகை
ஒதுக்கீடு செய்ய
முடியும் எத்தனை
ஆண்டுகளில் கடனை
அடைக்க
முடியும் இதற்கெல்லாம் ஒரு
திட்டம் இருந்தால்தான் வீடு
கட்டும் கடன்
குறித்து யோசிக்க வேண்டும் இது
அடிப்படையான விஷயம்
நான்
இன்றைய
நிலையில் வீடு
கட்ட
கடன்
வாங்குவது குறித்து ஒரு
சின்ன
கணக்கு
சொல்கிறேன் நீங்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தால் 15 லட்சம்
வீடு
கட்ட
கடன்
வாங்கினால் இக்கடன் அடைக்க
30 வருட
கால
அவகாசம் கோரி
இருந்தால் 30 வருடத்தில் 15 லட்சம்
ரூபாய்க்கு வங்கிவட்டியாக 25 லட்சம்
கூடுதலாக செலுத்த வேண்டும் மொத்தம் 40 லட்ச
ரூபாய்
நீங்கள் கடன்
அடைக்க
வேண்டும் இது
ஒரு
சிறு
கணக்கு
சரியான
கணக்கு
தவணைத்
தொகை
செலுத்தும் காலம்
குறைந்தால் கொஞ்சம் வட்டி
குறையும் வாடகை
வீடு
சிறந்ததா சொந்த
வீடு
சிறந்ததா என்பது
நீங்களே முடிவு
செய்து
கொள்ளுங்கள்.
உங்கள் கனவு இல்லம் நிறைவேற வாழ்த்துக்கள் .நன்றி
Comments
Post a Comment