தளி எத்தலப்ப மன்னர் -உடுமலைப்பேட்டை ...
தளி எத்தலப்ப மன்னர் -உடுமலைப்பேட்டை ...
தளி எத்தலப்ப மன்னரை
பொதிகை
தொலைக்காட்சி
வழி
உலகெங்கும்
கொண்டு
சென்ற
முன்னாள்
பாராளுமன்ற
உறுப்பினர்
🥰📚✍️🎙️📺📺🎙️
மறைக்கப்பட்ட தமிழ் வீரர்களின்
தியாகத்தை
வெளிக்கொணர்ந்து
நினைவு
கூறும்
வகையில்
வரலாற்றில்
மறைக்கப்பட்ட
ஒவ்வொரு
தலைவரையும்,
மாவீரர்களையும்
ஆவணப்படுத்தும்
வகையில்
முன்னாள்
பாராளுமன்ற
உறுப்பினர்
திரு.
எஸ்.கே.
கார்வேந்தன்
அவர்கள்
பேசி
வருகிறரர்.
அந்த வகையில் நேற்று
26.08.2022 பொதிகை
தொலைக்காட்சியில்
சுமார்
30 நிமிடங்களுக்கும்
மேலாக
தியாகத்
தலைவர்கள்
எனும்
தலைப்பில்
தளி
எத்தலப்ப
மன்னரைப்
பற்றி
உடுமலை
வரலாற்று
ஆய்வு
நடுவத்தின்
சார்பில்
கடந்த
மே
2018 அன்று
வெளியிடப்பெற்ற
தென்கொங்கு
நாட்டின்
முதல்
விடுதலைப்
போர்
நூலினுள்
இருக்கும்
அனைத்துத்
தரவுகளையும்
அப்படியே
பேசினார்.
மேலும்
நூலினை
முழுமையாக
வாசித்து
சொல்ல
வேண்டிய
தரவுகள்
அனைத்தையும்
குறுகிய
நேரத்தில்
நிறைவான
செய்திகளைப்
பதிவு
செய்தார்.
1780 முதல்
1805 வரை
தென்
கொங்குப்
பகுதியில்
நடைபெற்ற
வரலாற்று
நிகழ்வுகளையும்,
வரிசைப்படுத்திப்
பேசினார்.
இந்தப் பகுதியில் விடுதலைப்போராட்ட வீரர்களுடன் விருப்பாட்சி கோபால நாயக்கர், மணப்பாறை லட்சுமி நாயக்கர், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இருந்த உறவுகளைப் பற்றியும் பதிவு செய்தார்.
இறுதி வரையிலும் தளி
எத்தலப்ப
மன்னரை
தளி
எத்தலப்ப
நாயக்கர்
என்று
பேசியதையும்
பதிவு
செய்ய
வேண்டும்.
இது நாள்வரைக்கும் வெளியில்
வராத
தரவுகளையெல்லாம்
வெளிக்கொண்டு
வந்த
முன்னாள்
நாடாளுமன்ற
உறுப்பினர்
திரு.
எஸ்.கே.
கார்வேந்தன்
அவர்களுக்கு
உடுமலை
வரலாற்று
ஆய்வு
நடுவத்தின்
சார்பிலும்
உடுமலை
மக்களின்
சார்பிலும்
வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும்
நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்வோம்.🙏
உடுமலை வரலாறு 27.08.2022🎙️📺📚✍️
Comments
Post a Comment