கேள்வி :
பெண்கள் ஏன் பிரேக் பயன்படுத்துவதற்கு பதிலாக, கால்களால் ஸ்கூட்டியை நிறுத்துகிறார்கள்?
எத்தனை
பெண்கள் கால்களால் ஸ்கூட்டியை நிறுத்தியதை நாம்
பார்த்திருப்போம் ??
பத்தில் இரண்டு
?? கண்டிப்பாக அதற்கு
மேல்
இல்லை.
பெண்களுக்கு வண்டி
ஓட்ட
தெரியாது,பிரேக்
பிடிக்க தெரியாது,கால்களால் தேய்த்துக்கொண்டே பிரேக்
போடுவார்கள்,ஹும்
இதெல்லாம் காலங்காலமாக நாம்
கூறிவரும் stereotype myth வசனங்கள்.இதில்
உண்மை
தன்மை
இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.
உண்மையில்,
ஆண்களை
காட்டிலும் பெண்கள் தான்
Safe drivers.இதை
நான்
கூறவில்லை.ஆய்வுகளும்,Statistics-உம் கூறுபவை.
பெண்களை காட்டிலும் ஆண்கள்
தான்,
ஓவர்
ஸ்பீடிங்,ராஷ்
டிரைவிங்,Sudden பிரேக் அடிப்பது,கெத்து
என்கிற
பெயரில் ஸ்டண்ட் காட்டுவது போன்ற
எல்லா
விதி
மீறல்களை செய்வது ஆண்களே.
சாலையில் செல்லும்போது நீங்களே கவனியுங்கள்,
பத்து
ஓட்டுநர்களில்,எத்தனை
ஆண்கள்
ஹெல்மெட்,சீட்
பெல்ட்
அணிகிறார்கள்,அதே
போல்
பெண்களில் எத்தனை
பேர்
அணிகிறார்கள் என்று
பாருங்கள்.
பெண்கள் தான்
கண்டிப்பாக அதிகமாக இருப்பார்கள்.
பெண்களை காட்டிலும் ஆண்களால் ஏற்படும் விபத்துகளே அதிகம்.
காரணம்,
ஆண்களை
விட
பெண்களுக்கு இயற்கையிலேயே கவனச்சிதறல் குறைவு.இதனால் வாகனங்களை ஓட்டும் போது
Focussed ஆக
இருப்பார்கள்.
அதுவே
ஆண்களுக்கு வாகனங்களை ஓட்டும் போது
தான்
எல்லாவிதமான சிந்தனைகளும் வரும்.
அரியர்
கிளியர் பண்ணிடுவோமா,வேலை
கிடைக்குமா,நமக்கு
மட்டும் ஏன்
ஆபிஸ்ல
ரேட்டிங் கம்மி,ஆன்சைட் கிடைக்குமா,வீடு கட்ட லோன்
வாங்கலாமா,வாங்கனா கட்டமுடியுமா இப்படி
ஏகப்பட்ட சிந்தனைகள் ஓடும்,ரோட்டுல கவனம் இருக்காது.
எனக்கென்ன ஆச்சர்யம்னா இந்த
கேள்விக்கு பதில்
அளித்த
பெண்களும் காலால்
பிரேக்
போடுவதை ஆதரித்து பேசியது தான்...
எதுவா
இருந்தாலும் நான்
சொன்னது தான்
உண்மை,இது தான் களநிலவரம் , இதான்
ரியாலிட்டி.
நன்றி
!!
Comments
Post a Comment