கேள்வி : புதிதாக வீடு கட்டுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசயங்கள் யாவை?
முதலில் உங்களுக்கு வீட்டில் என்ன
தேவை
, உங்களிடம் என்ன
இருக்கு ,உங்களால் எவ்வளவு முடியும் என்பதை
நீங்கள் தெளிவாகவும் ஊருதியகவும் இருக்க
வேண்டும்.
வீட்டில் என்ன தேவை
முதலில் ஒரு
பெட்ரூம் ஹால்
கிட்சென் (1BHK) வேண்டுமா இல்லை
இரண்டு
வேண்டுமா என்று
முடிவு
செய்யவேண்டும்.
இதில்
கடைகள்
வேண்டுமா இல்ல
மேல
ஒரு
தளம்
(floor) வேண்டுமா என்று
முடிவு
செய்ய
வேண்டும்.
வீட்டின் உள்ளே தரைதளத்தற்கு (flooring) டைல்ஸ்/மார்பிள்/கிரானைட் இதில்
எது
வேண்டும் என்று
முடிவு
செய்யவேண்டும்.
வீட்டின் உள்ளே
கப்போர்டு(cupboard), லாப்ட் இற்கு
மற்றும் பால்ஸ்
சீலிங்
(false ceiling) வேலைகள் வேண்டுமா என்று
முடிவு
செய்யவேண்டும்.
உங்களிடம் என்ன இருக்கு
உங்களிடம் எவ்வளவு இடம்
அதாவது
இவளோ
சதுரடி
இடம்
உங்களிடம் உள்ளது
அதில்
எந்த
அளவிற்க வீடு
கட்ட
விரும்புகிறேன் என்பதை
முடிவு
செய்யவேண்டும்
இவை அனைத்தையும் தெளிவாக முடிவு செய்த பிறகு ஒரு கட்டட என்ஜினீயர், பில்டர், வரைபடம் போடுபவர், architect இவரில் ஒருவரிடம் உங்கள் தேவைகளை கூறி அதற்கேற்ப ஒரு வரைபடம் வாங்க வேண்டும்.
இந்த
வரைபடத்தை வைத்து
கான்ட்ராக்டர், பில்டர் சிலரை
தேர்ந்தெடுத்து அவரிடம் இந்த
வரைபடத்தில் இருப்பதை கட்ட
எவ்வளவு செலவாகும் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கு
பின்
உங்கள்
வீட்டை
கட்டி
முடியுங்கள்.
நன்றி ..உங்கள் கனவு இல்லம் நிறைவேற வாழ்த்துக்கள்
சிவக்குமார் VK
வீட்டுக்கடன் நிதி ஆலோசகர் .
Comments
Post a Comment