கேள்வி : 900 சதுர அடிக்கு தேவையான கட்டுமான பொருட்கள் யாவை?
900 சதுர அடிக்கு தேவையான கட்டுமான பொருட்கள்?
சிமெண்ட் (Cement) - 400 Bags மூட்டை
கம்பி
(Steel Rods) - 3000 Kg கிலோ
செங்கல் (Bricks) - 40000 Nos. கற்கள்
மணல்
( M. Sand) - 3000 Cft குழி
ஜல்லி
( Aggregate ) - 1500 cft குழி
மரம்
(Timber / Wood) - 15 Cft குழி
சுண்ணாம்பு (Lime) - 10 Kg கிலோ
வண்ணபுச்சு (Paint) - 25 லிட்டர் Litres
தரை
(Flooring Tiles) - 2 x 2 - 250 Nos.
குழாய்
(Plumbing)
2 Closet, 2 Washbasins, 1 Sink, 2
Wall mixer, 2 Health faucet, Taps and fittings for 2 Bathroom
மின்சாரம் (Electrical Items)
50 இணைப்புக்கள் (Points)
Hall - 10 Points, Bedroom - 6 x 2
Points, Kitchen - 8 Points, Bathrooms - 4 x 2 Points, Ver. Sraircase, Compound
wall, Terrace - 12 Points Total - 50
கண்ணாடி (Glass),. கிரில் - LS
உள்கட்டமைப்பு (Interiors)
Wardrobe - 2 , TV Showcase -1 Pooja
unit -1
Modular Kitchen -1 Bed -2 Seating -
1 Set
Shoe Rack, EB board, Gate 1 Big 1
Small
போரெவெல், தண்ணீர் தொட்டி,
வெளிப்புற டைல்ஸ், வெளி விளக்குகள்,
அலங்கார பொருட்கள் தேவைக்கேற்ப!
நன்றி ..கனவு இல்லம் நிறைவேற ...
சிவக்குமார் VK

Comments
Post a Comment