வீடு கட்ட சிறந்த சிமெண்ட் எது?
தமிழ்நாட்டை பொருத்தவரை மார்க்கெட்டில் பலவகைகளில் சிமெண்ட் பைகள்
கிடைக்கின்றன ..அவற்றில் வீடு
கட்டுவதற்கு சிறந்த
சில
சிமெண்ட் வகைகளை..
இப்பொழுது பார்க்கலாம் .
1.Ultratech
என்னுடைய அனுபத்தில் Ultratech கம்பெனி சிமெண்ட் உண்மையிலேயே மிகவும் தரமானதாகவும் வலிமையுடையதாகவும் இருக்கு.. ஒவ்வரு
மூடையும் சரியான
எடையுடன் ,பேக்கிங்கும் நல்லா
இருக்கும் . விலை
கொஞ்சம் அதிகம்தான் ..ஆனா
தரமான
சிமெண்ட் …கான்க்ரீட் மற்றும் பூச்சு
வேலைக்கு ஏத்த
சிமெண்ட்.
2. Ramco
இரண்டாம் இடத்துல எழுதறேன்னு யோசிக்கவேண்டாம் ..Ultratechகிற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத தரமான
சிமெண்ட்தான்… வரிசைப்படுத்தி எழுதறதுக்காக மட்டுமே இரண்டாம் இடத்தில எழுதிருக்கேன் ..அவ்ளவுதான்.. தரமும்
,பலமும்
நான்
சொல்லித்தான் தெரியணும்னு இல்லை..
கட்டுமான வேலைக்கு இது
நல்லா
இருக்கும் .இப்போ
இதுலயே
கான்க்ரீட் ஸ்பெஷல் சிமெண்ட்னு நிறைய
வகையெல்லாம் வருது..
நம்பிக்கையான சிமெண்ட்💪
3. JSW & TNPL
மேலே
சொன்ன
சிமெண்ட் வகைகள்
உங்களுக்கு கிடைக்கலன்னா இந்த
கம்பெனிகளை முயற்சி பண்ணி
பாருங்க ..இதுவும் நல்ல
சிமெண்ட் தான்
..என்ன
கொஞ்சம் சாம்பல் கலப்பு
அதிகமா
இருக்கும் …அதாவது
Fineness Testல
..Residueகள்
அதிகம்
தென்படும் அவ்வளவுதான் ..
மற்றபடி பெருசா
குறை
ஒன்னும் இல்லை..
4. Arasu Cement
கடைசியா நம்ம
அரசு
சிமெண்ட்.. உண்மையா சொல்லனும்னா மேல
சொன்ன
பிராண்டுகளுக்கு நிஜமாவே போட்டி
கொடுக்கிற கம்பெனி நம்ம
அரசுதான்… விலை
கொஞ்சம் குறைவு..
அதுனால
தரம்
இல்லாம
இருக்குமோனு நமக்கு
பயம்
அவ்வ்ளவுதான் ..அதேமாதிரி சிமெண்டும் செட்
ஆக
கொஞ்சம் நேரம்
எடுக்கும் ..
மத்தபடி வேற
எந்த
குறையும் இல்லை
..
நன்றி ...கனவு இல்லம் நிறைவேற ...வாழ்த்துக்கள்
Sivakumar.V.K
Comments
Post a Comment