கேள்வி : நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி அதை அடைத்த அனுபவம் என்ன?
மதிப்புமிக்க வாடிக்கையாளர் பதில் :
1996ம் ஆண்டு நான் ஒரு ஒன் பி எச் கே குடியிருப்பு வாங்குவதற்காக அரசாங்க வீட்டுக் கடன் தான் எடுத்தேன்.
அப்போது இருந்த வட்டி விகிதம் 12 சதவிகிதம் வரை. நான் கடனைப் பெற்றபோது 1,26,000 ரூபாய் தான் கடனாக கிடைத்தது. அதற்கான மாதத்தவணை சம்பளத்தில் பிடிக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு நான் என்னுடைய பிராவிடண்ட் பண்ட் தொகையில் எடுத்து மீதமிருந்த 75,000 ரூபாய் பாக்கியைத் திருப்பிக் கொடுத்து கடனை அடைத்து விட்டேன்.
அப்போது பிராவிடண்ட் பண்ட் வட்டி விகிதம் குறைவாகத்தான் இருந்தது. அதனால் அதிக வட்டி தராமல் தப்பித்தேன்.
நன்றி ...
சிவக்குமார் VK
42 ஏஜ் ...என் மதிப்புமிக்க homeloan வாடிக்கையாளர் ...wellwisher
எஸ் பாப்பா ..இது பற்றி ...நெறய ஆர்டிக்கில் ..ஷேர் பண்ணிருக்கேன் ..யாரும் படிக்கிறதில்லை ....இவனுக்கு வேற வேலை இல்லை..இதையெல்லாம் ...செய்தியா போட்டுட்டு இருக்கான் சொல்லுவாங்க ...
எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் ....6 மணிக்கு மேல போன ....மனுசங்க ...நாலு காலுல நடப்பாங்க ...அதுநாளுதான் நாங்க எஸ்கேப் ...
Comments
Post a Comment