இன்று அழைப்பிதழ் ..உடுமலை கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் நன்றி சார்
கோவையில் இருக்கும் பொழுது மாதம் மூன்று ..நான்கு நிகழ்வுகள் அழைப்பிதழ் வந்துவிடும் ..கட்டுமானத்தின் நிகழ்வுகள் ..புதிய வாடிக்கையாளர்கள் சந்திப்பு .புதிய கட்டுமான தொழில்நுட்பத்தில் இன்றய பயன்பாடுகள் ..நான் சந்திக்கும் வாடிக்கையாளர்களுக்கு பகிர்வதற்கு மிகுந்த பயனுள்ள நிகழ்வாக இருக்கும் . தற்பொழுது உடுமலையிலும் உடுமலை கட்டுமான பொறியாளர் சங்கம் செயல்படுவது ..உடுமலை மக்களுக்கும் ..பயனுள்ளதாக இருக்கும் ..
நன்றி
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Home Loan Consultant
(Home Loans,Home Loans To NRIs,Car Loans,Construction,Property Buy and Sell)
Comments
Post a Comment