கட்டிட பொறியியல் வேலைக்கு எங்கு சென்றாலும் சம்பளம் சரிவர அமையவில்லை. சம்பாதிக்க வேறு ஏதாவது வழி உள்ளதா?
கேள்வி : கட்டிட பொறியியல் வேலைக்கு எங்கு சென்றாலும் சம்பளம் சரிவர அமையவில்லை. சம்பாதிக்க வேறு ஏதாவது வழி உள்ளதா?
என் பதில் :
இதில் சம்பளம் முக்கியமில்லை..
அதன் நெளிவு சுளிவுகள் தான் முக்கியம்..
அதை கற்று கொள்ள உமது ஆர்வம் முயற்சி அதிகம் வேண்டும்..
குறைந்தது 3 வருடம்..
அதிகபடி தங்களின் கற்கும் வேகம்..
அது வரை சம்பளம் சிறிதாக இருந்தாலும் தொடர்ந்து செய்து வர அதன் நெளிவு சுளிவு புரியும்..
நமக்கென ஒரு கொத்தானார் , 3 சித்தாள், ஒரு மண்வெட்டி யாள்..
தினசரி வேலை அடிப்படை யில்
சம்பளம் பேச
₹100/ ஒருவருக்கு குறைவாக வழங்கலாம்..
அதற்க்கு ஏற்றபடி சிறு வேலைகள் ஆரம்பிக்க நிச்சயமாக ஒரு நல்ல எதிர்காலம் அமையும்..
நாம் நன்றாக செய்வோம் என்ற நம்பிக்கை வரும் வரை சிறிது கஷ்டம்..
அதை பெற்று விட ஜெட்வேகம் செல்லலாம்..
50,100 என அதிகம் பேருக்கு வேலை கொடுக்க முடியும்..
முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்..
👏👏👏👏🌹
சிவக்குமார் VK
Comments
Post a Comment