கேள்வி : நிலம் வாங்கி புதிய வீடு கட்டுவது சிறந்ததா? அல்லது ஏற்கனவே கட்டிய வீட்டை வாங்குவது சிறந்ததா?
என் பதில் :
அருமையான கேள்வி!..
நம்ம மேஸ்திரி வச்சி வீட்டு கட்டின வீடு விரிசல் விழுதுங்க……
அதே builder வச்சி வீட்டு கட்டின விரிசல் பெரும்பாலும் இல்லை….
Builder வீட்டு கட்டி வார்ந்திருந்த அவங்க
ஒவ்வொரு பொருளும் rate பட்ஜெட் பார்த்து வாங்கி வீட்டு கட்டி 40% -90% லாபத்தி விற்பனை செய்வார்கள்.
அதே நம்ம வீடு நமம் பரம்பரை பரம்பரைய வாழ போறம் முடிவு பண்றதால ஒவொரு பொருளும் நல்ல தரம் பார்த்து வாங்கி வீடு கட்டுவோம்.
Paint என்ன கலர்,
1 floor tiles,
2 parking tiles
3 kitchen stage tiles,
4 kitchen wall tiles,
5 bathroom floor tiles
,6 bathroom wall tiles
7.Roof tiles
எனக்கு தெரிஞ்சே இவ்வளவு டைல்ஸ் இருக்கு…இது போல paint என்ன என்ன வகை இருக்கோ…. இதெலாம் ஆடம்பரம் இல்லை இந்த காலத்தில தேவைப்படும் பொருள்….
நம் வீடு நம்ம ரசிச்சி காட்டுவதே சிறப்பு, ready to occupy வாங்குவது அவர்களின் விருப்பம்.
என்ன பொறுத்த வரை சொந்தமகா வீடு கட்டுவது பல விடையும் நாமும் தெரிந்து கொள்வோம்
நன்றி ..
சிவக்குமார் VK
Sivakumar.V.K
Comments
Post a Comment