பாராளுமன்ற உறுப்பினரின் வரலாற்று நேருரை🌈🌈🙏🙏🥰🥰👍🎂🎂
தளி எத்தலப்பர் குறித்து தரவுகளைத் தம விரல் நுனியில் வைத்து ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க செய்திகளைப் பதிவு செய்தார்
பிப்ரவரி 12 தளி எத்தலப்ப மன்னரின். 267 ஆவது பிறந்த.நாளில் அவரது வீரதீர செயல் களை நினைவு கூர்வோம்🙏
அவருக்காக ஆவணப்படுத்தி வெளியிடப்பெற்ற நூலே தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போர்📚📚✍️✍️🙏🙏👍🎂🎂https://www.facebook.com/1020498325/videos/10221899291644347/
Comments
Post a Comment