கேள்வி : குறைந்த முதலீட்டில் லாபம் தரும் தொழில்கள் பற்றி கூற முடியுமா?
பதில் :
இந்த தொழிலை நான் தொடங்கலாம் என்ற யோசனை எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது.
ஆனால் நான் ஏற்கனவே இரண்டு தொழில்கள் செய்து வந்ததால் இதற்கு நேரம் கிடைக்காது என்ற எண்ணத்தில், இந்த தொழிலை பற்றிய ஆராய்ச்சிகளை மட்டும் செய்துவிட்டு அதை என் கம்ப்யூட்டர் போல்டரில் வைத்துவிட்டேன்.
நான் சொல்லும் அந்த தொழில் கிரிக்கெட் பற்றியது, நான் பெங்களுருவில் வசித்து வந்ததாலும், மற்ற மாநிலங்களை விட அங்கு கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் ஆர்வம் நிறைந்த இளைஞர்கள் இருந்ததாலும் இந்த யோசனை வந்தது...
அது தான் இந்த பௌலிங் மெஷின் தொழில்...
இது குறைத்த விலையில் கிடைக்கிறது 10,000 . இதை கிரிக்கெட் அகாடெமியில் பேட்டிங் கோச்சிங் கொடுப்பதற்காக பயன்படுத்துவார்கள்.
ஆனால்...
எனது பார்வை சற்று வித்தியாசமானது, இதை கிரிக்கெட் கோச்சிங்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதை ஒரு பொழுது போக்கு தொழிலாக மாற்ற முடியும்...
ஆம்...
இந்த காணொளியில் இதை எப்படி துவங்கலாம் என்று முழு விவரத்துடன் கூறியுள்ளேன்... பாருங்கள் https://www.youtube.com/watch?v=cynoxYREcCA
Comments
Post a Comment