#உடுமலை_வரலாறு 09.10.2024
ஏதோ எங்களால் முடிந்தது என்று விட்டு விட்டு போக முடியவில்லை. செய்த பணிகள் என்னவென்று மற்றவர்கள் கேட்க, இதுநாள் வரை செய்த பணிகளைப் பட்டியலிட வேண்டிய அவசியம். வருகிறது.
இதுவெல்லாம் வெறும் படங்கள் அல்ல, பத்து இருபதுஆண்டு கால உழைப்பு, முனைவர் இந்திரசித்து அவர்களின் பத்தாண்டு கால உழைப்பு, முனைவர் மதியழகன் அவர்களின் ஐந்தாண்டுகால உழைப்பு,
பாவலர் பழனிசாமி அவர்களின் வாழ்நாள் முழுமைக்குமான உழைப்பு.
இன்னமும் இருக்கிறது. .வளர்ந்து கொண்டே வந்து கொண்டே இருக்கும். . .

Comments
Post a Comment