உடுமலைப்பேட்டை லிங்கம்மாபுதூர் ஜெகதீஷ் ..(அரசு பணியாளர் -நெடுஞ்சாலை துறை )
உடுமலைப்பேட்டை லிங்கம்மாபுதூர் ஜெகதீஷ் ..(அரசு பணியாளர் -நெடுஞ்சாலை துறை )
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
இன்று உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
ஜெகதீஷ் அவர்கள் பேசும்பொழுது தற்பொழுது இன்றைய குழந்தைகளுக்கு கல்வி நிதிகளை பெற்றுத்தருவதில் எங்கும் தங்கு தடையில்லாமல் அள்ளி அள்ளி கொடுக்க நம் சமுதாய சொந்தங்கள் இருக்கிறார்கள் ...அவர்களின் கல்வி வளர்ச்சி தங்கு தடையில்லாமல் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது .நம் நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம் என்றார் .கல்வி ஒரு பக்கம் நல்ல முன்னேற்றம் இருக்கும்பொழுது சிறுவயது திருமணங்கள் இந்த கல்வி வளர்ச்சி அதிகம் இருக்கும் காலத்திலும் நடப்பதை தவிர்க்கவேண்டும் என்றார் ...அதற்கான விழுப்புணர்வு கூட்டங்கள் நடத்தவேண்டும் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார் .
ஜெகதீஷ் அவர்கள் அரசு ஊழியர் சங்கத்தில் பொறுப்பாளராக பதவி வகித்துவருகிறார் ..இவரின் பன்முக தன்மை கொண்ட மக்களை பார்ப்பதால் ..நம் சமுதாயம் இன்னும் முன்னேறவேண்டும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் ...அருமையான களப்பணியாளர் ஒரு நிகழ்வு நடத்தவேண்டும் என்றால் அவர்களை ஒருங்கிணைத்து நல்ல முறையில் உடனே ஏற்பாடு செய்து நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு உதவிகளை செய்து தருபவர் ..
.இது போன்ற செயல்கள் தான் நம் வருங்கால தலைமுறைகளுக்கு கம்பள சொந்தங்களுக்கு கற்று தரும் பாடம் நன்றியும் வாழ்த்துக்களும் மாப்பிள .
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681🥰🙏💦⛈️📚🖋️📡🎙️


Comments
Post a Comment