🥰ஆனைமலை தர்மராஜ் -தொழிலதிபர் 🥰📗✒️📡🎙️🛻🚚🚛🚜🍎🍊🍋🍉🍇🍓🫐🍑🥭🥥🍆🌶️🌽🥕🧅
🥰ஆனைமலை தர்மராஜ் -தொழிலதிபர் 🥰📗✒️📡🎙️🛻🚚🚛🚜🍎🍊🍋🍉🍇🍓🫐🍑🥭🥥🍆🌶️🌽🥕🧅 கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024) 🥰📗✒️🙏 உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ) காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா . கல்வி , வேலைவாய்ப்பு ஆலோசனை விழாவிற்கு ஆனைமலை தர்மராஜ் அவர்களின் வருகை சிறப்பு வாய்ந்தது ..நமது கம்பள சமுதாயத்தில் சமுதாயத்தில் கண்ணுக்கு தெரியாமல் வியாபாரத்தில் தன் கடின உழைப்பில் வளர்ந்த தொழில் அதிபர் . இவர் முதலில் கால் பதித்த வியாபாரம் வாகன போக்குவரத்து ..அதுவும் கட்டிட கட்டுமான பொருள் விநியோகம் செய்பவராக தனது சிறுவயதில் ஆரம்பித்து ,இன்று காய்கறி மொத்த வியாபாரத்தில் என்று தன் வியாபார நிறுவனங்களை விரிவு படித்து கொண்டுள்ளார் .இவருக்கு இவரது தாய் ஊக்க சக்தியாக இருந்து தனது வியாபார நிதி சம்பந்த பட்ட வளர்ச்சியில் பெரும் பங்கு உள்ளது .தம்பி தர்மராஜ் அவர்கள் ஆனைமலை மாசாணி அம்மன் பக்தர் ..இவரின் வியாபார நிறுவனங்களுக்கு ஸ்ரீ அம்மன் பில்டிங் மெட்ரியல் சப்லைர்ஸ் ,ஸ்ரீ அம்மன் காய்கறி &கனி மொத்த வியாபாரம் என்று பெயர் வைத்து உள்ளார் . நான் பொள்ளாச்சியில் வங்கியில் பணியாற்றும் பொழுது கனரக வாகனங்கள் விற்பனை ,வீட்டு நிதி கடன்கள் பிரிவில் பணியாற்றும் பொழுது அதிக மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை சந்திப்பதற்கு சென்று இருக்கிறேன் .அங்கு பொள்ளாச்சி ஆனைமலை, நா .மூ சுங்கம் வேட்டைக்காரன்புதூர் ,அங்கலக்குறிச்சி ,தென் சங்கம்பாளையம் என்று வளம் கொழிக்கும் ஊர்களுக்கு சென்றபொழுது தம்பி அவர்களின் பணிகளை கேள்விப்பட்டு இருக்கிறேன் .நானும் பல முறை பேசியிருக்கிறேன் .அவர் நமது சொந்தம் என்று தெரியாது .நமது கல்வி விழாவில் நேரில் பார்த்து அவரின் குரல் வழி மூலம் தெரிந்துகொண்டேன் ..நமது சொந்தம் என்று . நமது சமுதாய விழா என்றால் முதலில் வருவது தர்மராஜ் அவர்கள் ,நமது சங்ககங்கள் வருடம் தோறும் நடத்தும் பேரணி விழாவிற்கு இவரின் பங்கு அளப்பரியது .இவரின் புதல்வர் விஷ்ணு நன்கு படித்து முதல் மதிப்பெண் பெற்று உள்ளார் ..வாழ்த்துக்கள் ...தர்மராஜ் அவர்களின் மனைவி திருமதி தர்மராஜ் நன்கு படித்து பட்டம் பெற்றவர் கரப்பாடி சொந்தம் ..கரப்பாடி திருமதி தர்மராஜ் உடன் பிறந்த சொந்தங்கள் குறிப்பாக பெண்வழி சொந்தங்கள் அதிகம் நன்கு படித்து பட்டப்பெற்றவர்கள் கல்வி விழிப்புணர்வு அதிகம் பெற்று வரும் வளரும் இளய சொந்தங்களை கல்வியில் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் கண்டு வருபவர்கள் ..கரப்பாடி பெண்வழி சொந்தங்கள் வழியாக வந்தவர்களில் முதல் மருமகன் தற்பொழுது கம்பள மும்பையில் வசித்து வரும் மகாராஜா சுப்புராம் அவர்கள் (விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் உசிலம்பட்டி )இரண்டாவது மருமகனார் ஆனைமலை தர்மராஜ் அவர்கள் .கரப்பாடி சொந்தங்கள் கல்வியிலும் ,வேலைவாய்ப்பிலும் அதிகம் மிளிர்வதற்கு அங்குள்ள சொந்தங்களின் உதவும் மனப்பான்மை ,வள்ளல் தன்மை கொண்ட குணம் .நம் கம்பள சமுதாய வளர்ச்சிக்கு ஊன்றுகோல் . ஆனைமலை தர்மராஜ் அவர்களை போன்றவர்கள் தற்பொழுது நமது சமுதாய நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பு செய்வது நம் வருங்கால இளைய தலைமுறைக்கு நல்ல முறையில் வழிகாட்டுவார்கள் ..மிக்க மகிழ்ச்சி .வரலாற்று களப்பணிக்கு செல்லும்பொழுது எனக்கு கிடைக்கும் நம் சொந்தங்களின் நட்பு வட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது எனக்கும் மற்றட்ட மகிழ்ச்சி .எனது கம்பள வரலாற்று ஆய்வு நூலுக்கு க்கு மிக உதவியாக உள்ளது .இது போன்று விழாக்கள் அதிகம் நடைபெறுவது நம் சமுதாய வளர்ச்சிக்கு மிக பயன் உள்ளதாக இருக்கும் . மிக்க மகிழ்ச்சி. அன்பு தம்பிஆனைமலை தர்மராஜ் அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும் 🥰✒️📒🎙️📡💦🌨️🌳🌱🌴🙏 என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681.🥰📗✒️📡🎙️🌴🌴🏠🏠


Comments
Post a Comment