ஆசிரியர் தளி மாரிமுத்து -உடுமலைப்பேட்டை
ஆசிரியர் தளி மாரிமுத்து -உடுமலைப்பேட்டை
கம்பள சொந்தங்கள் கல்வி ஊக்க தொகை பரிசு திருவிழா மேற்கல்வி குறித்தும் ஆலோசனை பெரு விழா (30-06-2024)
உடுமலைப்பேட்டை ,தளி ரோடு -குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் )
காலை .9.30 மணி அளவில் ,குமரன் தட்டச்சு அலுவுலகம் மேல் மாடி (உதயம் காபி எதிரில் ),கம்பள சொந்தங்களின் கல்வி ஊக்க பரிசுகள் திருவிழா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்த கொள்ளும் ஆலோசனை பெருவிழா .
கல்வி , வேலைவாய்ப்பு ஆலோசனை விழாவிற்கு ஆசிரியர் தளி மாரிமுத்து அவர்கள் வர இயலவில்லை ..தன்னால் விழா தடைபடக்கூடாது என்ற காரணத்தால் தனக்கு கொடுத்த உணவு வழங்கும் பொறுப்பை விழா ஏற்பாட்டாளர்க்கு சிரமம் வரக்கூடாது என்று சரியான நேரத்தில் பணியை செய்து தந்து உதவினார் .
நம் வரும் தலைமுறையினருக்கு கல்வி..
.கல்விக்கான ஊக்கதொகை ,
அவர்களுக்கான வழிகாட்டுதல் முறைகள் ..
வேலைவாய்ப்பு முறைகளை எப்படி தேர்ந்தெடுப்பது ,
நமது கம்பள சமுதாயத்தின் இளைஞர்கள் ,
பெண்குழந்தைகள் ..
கல்வி வளர்ச்சிக்கு ஆர்வமும் கொண்டவர்
ஆசிரியர் மாரிமுத்து அவர்கள் அரசுப்பணிக்கு தேர்வுகள் பயிற்சி எப்படி அளிப்பது
என்பதை நம்மிடம் பகிர்ந்துகொள்வார் ,ஆளுமை மிக்க செயல்பாட்டாளர் ...
பல கல்வி அமைப்புகளில் இருப்பதால் பணி காரணமாக அவர் நிகழ்வுக்கு வர இயலவில்லை ,மதிய உணவு ஏற்பாடு செய்து தக்க நேரத்தில் கலந்துகொண்ட சொந்தங்களுக்கு பணிகளை செய்து உதவினார் .
.கோவை ..திருப்பூர் மாவட்டம் ...கம்பளத்து சொந்தங்கள் கல்வி ...பொருளாதாரம் ...வாழ்வியல் ....அனைத்து சமுதாய மக்களுடன் இசைந்து ....கடந்த 10 வருடங்களாக நம் சமுதாய நிகழ்வுகள் எது நடந்தாலும் அதில் கலந்துகொண்டு சிறப்பு செய்து வருகிறார் அருமையான செயல்திட்டங்களை வகுத்து ..அதை நடைமுறைப்படுத்த தன்னால் ஆனா அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் ..தற்பொழுதும் கூட கம்பள சொந்தங்கள் சங்கங்கள் நடத்தும் விழாவிற்கு காலை உணவு அளித்து நம் சொந்தங்களுக்கு தன் மனநிறைவை வெளிப்படுத்தினார்.
அன்பு மாப்பிள்ளை ஆசிரியர் தளி மாரிமுத்து அவர்களுக்கு .வாழ்த்துக்களும் நன்றிகளும்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681.












Comments
Post a Comment