உடுமலைப்பேட்டை பெருமாள்சாமி அவர்கள் -பன்னாட்டு நிறுவனம்
உடுமலைப்பேட்டை பெருமாள்சாமி அவர்கள் -பன்னாட்டு நிறுவனம்
நமது கம்பள சொந்தங்கள் ..என் அருமை மாப்பிளை பெருமாள்சாமி (பன்னாட்டு நிறுவனம் ) பேசும்பொழுது போட்டி தேர்வுகளுக்கு உடுமலையில் நூலகம் அமைக்கவேண்டும் என்று தனது நீண்ட நாள் கனவை தெரிவித்தார் ..அதற்கான பணிகளை செய்துகொண்டு உள்ளார் .படித்த இளைய சொந்தங்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் ..இட ஒதுக்கீடு பட்டி விரிவாக சிறு குழந்தைக்கு சொல்வதுபோல் எளிய நடைமுறையில் புரிந்துகொள்ளும் வகையில் சிறப்பாக பேசியது அனைவர் மனதில் நீங்கா இடம் பிடித்தது .
தற்பொழுது சங்கங்கள் ,அறக்கட்டளைகள் என்றில்லமால் அனைத்து நமது கம்பள சொந்தங்களான இளைய தலைமுறையினருக்கு உதவிகள் செய்து வரும் தலைமுறையில் கல்வி .வேலைவாய்ப்பு ,பொருளாதாரம் மூன்றிலும் முன்னேற்றவேண்டும் பேசினார் .வேலை வாய்ப்பு பற்றி தகவல் தெரிந்தால் நம் சமுதாய சொந்தங்கள் படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் பணியில் சேர்த்து விடலாம் மாமா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டு இருப்பார்


Comments
Post a Comment